Skip to main content

அமைச்சர் தங்கமணி நீக்கம் - டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

Published on 28/08/2017 | Edited on 28/08/2017
அமைச்சர் தங்கமணி நீக்கம் - டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

நாமக்கல் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் தங்கமணி நீக்கப்பட்டுள்ளார் என்று அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக எம். அன்பழகனை நியமித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்