கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, புகைப்பட கண்காட்சி
கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடைப்பெற்றது. இன்று காலை அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர் ஆகியோர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.