ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (10-9-2017) எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.இராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான ஜெ.அன்பழகன், க.பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோருடன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.