ம.நடராசன் கவலைக்கிடம்!
புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராசன் கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர அளிக்கப்பட்டு வந்தும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.