Skip to main content

தரமணியில் சொகுசு கார் மோதியதில் 4 பேர் கால் முறிவு

Published on 07/09/2017 | Edited on 07/09/2017

தரமணியில் சொகுசு கார் மோதியதில் 4 பேர் கால் முறிவு

சென்னை தரமணி மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சொகுசு கார் மோதியதில் 4 பேரின் கால் முறிந்துள்ளது. விபத்தில் காயமடைந்த ராஜேந்திரன் என்பவரை ஆம்புலன்சில் ஏற்றும்போது 4 பேர் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுநர் ஆதித்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்