Skip to main content

குமரி : நீட் தோ்வுக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
குமரி : நீட் தோ்வுக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்



புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மேலும் ஊதிய முரண்பாடுகளை களைந்து 8 ஆவது ஊதிய முறையை அமல்படுத்த வலியுறுத்தியும் குமரி மாவட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் இன்று நாகர்கோவில் கலெக்டா் அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியா்கள் கலந்து கொண்டனா். 

இதே போல் நீட் தோ்வுக்கு எதிராக குமரி மாவட்டத்தில் வெட்டூா்ணிமடம் பி.கே.எஸ் கலைக்கல்லூரி, செட்டிக்குளம் இந்துக்கல்லூரி, லெட்சுமிபுரம் கலைக்கல்லூரி, குமாரகோவில் என்.ஐ கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மணிகண்டன்

சார்ந்த செய்திகள்