Skip to main content

கிரண் பேடி மீது அதிமுக புகார்!

Published on 19/10/2017 | Edited on 19/10/2017
கிரண் பேடி மீது அதிமுக புகார்!

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு குறித்து கிரண்பேடி விளக்கம் கேட்காதது சந்தேகம் அளிக்கிறது என புதுச்சேரி அதிமுக சட்டமன்றத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கட்டண உயர்வு விவகாரத்தில் கிரண்பேடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பேருந்து கட்டண உயர்வு குறித்து  விளக்கம் கேட்காதது சந்தேகம் அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்