Skip to main content

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 9- ஆம் தேதி விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

 

kanyakumari district jan9th holiday collector announced


கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 9- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே அறிவித்துள்ளார். இந்த மாவட்டத்தில் ஜன.9 ஆம் தேதி தாணுமாலயன் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்