கன்னியாகுமரி ஆட்சியருக்கு உத்தரவு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலலிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு மாநில நெடுஞ்சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரின் மணற்சிற்பம் இடையூறாக உள்ளது - மனு மணற் சிற்பத்தை அகற்ற உத்தரவிடக் கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஷ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு.