Skip to main content

‘திமுக கூட்டணியில் குளறுபடி இல்லை...’- கனிமொழி

kanimozhi


நேற்று அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தலில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிவிட்டன. இந்நிலையில் திமுக இன்று காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்து தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலர் திமுக கூட்டணியில் குளறுபடி இருக்கிறது என்று விமர்சித்து வருகின்றனர். 
 

“திமுக கூட்டணியில் எந்தவித குளறுபடியும் இல்லை. அதிமுகதான் குளறுபடியிலுள்ளது, எத்தனைபேரை சேர்க்க முடியுமோ சேர்த்து வெற்றி பெறலாம் என்று எண்ணுகிறது” என்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி கூறினார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்