தலைமைக்கு கமல் தகுதியில்லாதவர் - திவாகரன் பேட்டி
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அடுத்த அரசியல் சதுரங்க காய்கள் வேகமாக மாறி மாறி நகர்த்தப்பட்டு வரும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோற்றதும், எதிர்கட்சி டெபாசிட் இழந்ததும், சுயேச்சை ஜெயித்ததும் என அரசியல் அரங்கம் சூடுபிடித்த நிலையில் ரஜினியின் அரசியல் அறிவிப்பு, கமல் அரசியல் அறிவிப்பு அத்தோடு தினகரன் கடுமையாக விமர்னம் செய்த நிலையில் தினகரன் நான் கமல் மீது வழக்கு எதுவும் தொடுக்க மாட்டேன் என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில் திருச்சிக்கு பட திறப்பு விழாவிற்கு வருகை புரிந்தார் மன்னார்குடி திவாகரன்.
அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில், தினகரன் தற்காலிக அரசியல் இயக்கம் தொடங்க சாத்தியக்கூறுகள் இருக்கிறது. நாங்களும் ஆன்மீக அரசியல் தான் செய்கிறோம், ஆன்மீக அரசியல் ஏற்புடையது தான் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமமானது, தலைமைக்கு கமல் தகுதியில்லாதவர் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
- ஜெ.டி.ஆர்