Skip to main content

கமல்ஹாசனுக்கு திடீர் உடல் நல குறைவு

Published on 08/10/2017 | Edited on 08/10/2017
கமல்ஹாசனுக்கு திடீர் உடல் நல குறைவு

நடிகர் கமலஹாசனுக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தொடர் இருமல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்