Published on 16/07/2018 | Edited on 16/07/2018

நேற்று, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் மாலை முரசு தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் ஷாலினி உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் வழங்கினார்.