Published on 16/10/2018 | Edited on 16/10/2018

உரிய உரிமம் இன்றி ஆன்லைனில் பட்டாசு விற்பது தொடர்பாக பட்டாசு வியாபாரிகள் சார்பாக ஷேக் அப்துல்லா என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆன்லைனில் பட்டாசு விற்க இடைக்கால தடை விதித்து வழக்கை நவம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.