Published on 24/10/2018 | Edited on 24/10/2018

100 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் தூத்துக்குடி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகாராஜனை கைதுசெய்தது அமலாக்கப்பிரிவு.