ஐ.ஏ,எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம்
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இரண்டு பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவர் சத்யபிரதா சாகு சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்ற வாரிய மேலாண் இயக்குனராக தலைவராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். மேலும் சென்னை கழிவு நீரகற்று மேலாண் இயக்குனர் அருண்ராய் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.