



Published on 25/02/2022 | Edited on 25/02/2022
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள நிலையில் சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், ரஷ்ய கலாச்சார மையத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.