Skip to main content

மகா கனபதி ஆலயத்தில் ஓ.பி.எஸ்.

Published on 11/09/2017 | Edited on 11/09/2017
மகா கனபதி ஆலயத்தில் ஓ.பி.எஸ். 



தஞ்சாவூர் அருகே உள்ள கனபதி அஹ்ரகாரத்தில் உள்ள மகா கனபதி ஆலயத்தில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார். அவரோடு அமைச்சர் துறைக்கண்ணு உள்ளிட்டோர் வந்தனர். 

-செல்வக்குமார்

சார்ந்த செய்திகள்