Skip to main content

அரசு பேருந்து பணிமனை மேற்கூரை இடிந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

Published on 20/10/2017 | Edited on 20/10/2017
அரசு பேருந்து பணிமனை மேற்கூரை இடிந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு



நாகை - பொறையார் அரசு பேருந்து பணிமனை மேற்கூரை இடிந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு. 15க்கும் மேற்பட்ட நடத்துனர், ஓட்டுநர்கள் உறங்கி கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியில் தீயணை பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

-செல்வகுமார்

சார்ந்த செய்திகள்