கொட்டும் மழையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்
ஜாக்டோ - ஜியோ அமைப்பையில் உள்ள அரசு ஊழியர்கள் மதுரை கெலக்ட்டர் அலுவலக வாசலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது மழை பெய்தது. இருப்பினும் அவர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தமிழக அரசு உடனடியாக கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடந்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஷாகுல்