Skip to main content

மதுரையில் விநாயகர் ஊர்வலம்

Published on 27/08/2017 | Edited on 27/08/2017
மதுரையில் விநாயகர் ஊர்வலம்



மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகரை நான்கு மாசி வீதி வழியாக ஆடி, பாடி ஊர்வலமாக எடுத்து சென்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன.

-ஷாகுல்

சார்ந்த செய்திகள்