Skip to main content

கேளிக்கை வரியை குறைக்க எந்த திட்டமும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
கேளிக்கை வரியை குறைக்க எந்த திட்டமும் இல்லை:
அமைச்சர் கடம்பூர் ராஜூ


கேளிக்கை வரியை குறைக்கவோ, ரத்து செய்யவோ தற்போது எந்த திட்டமும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

கேளிக்கை வரியை குறைக்கவோ, ரத்து செய்யவோ தற்போது எந்த திட்டமும் இல்லை. டிக்கட் விலை உயர்ந்ததால் 10% கேளிக்கை வரி காரணமாக திரைத்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை. புதிதாக மணிமண்டபம் உருவாக்கப்பட்டதால் சிவாஜி சிலையின் பீடத்தில் கலைஞர் பெயர் இடம்பெறவில்லை என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்