Skip to main content

மணமேடையாக மாறிய கலைஞர் நினைவிடம்..! ஸ்டாலின் நடத்திவைத்த கலக்கல் கல்யாணம்.! (படங்கள்)

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

 

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் நினைவிடத்தில் திமுக தொண்டர் ஒருவரின் இல்ல திருமணம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை எடுத்துக்கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். கலைஞர் சமாதியின் முன் நின்று மணமக்கள் மாலை அணிந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்