Published on 26/09/2018 | Edited on 26/09/2018
பேருந்து விலையை உயர்த்தியது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதுகுறித்து தனது ட்விட்டர் வாயிலாக அவர் தெரிவித்துள்ள கருத்து.
முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட 448 பேருந்துகள் இயக்கப்படாமல் “வாரண்டி” காலத்தை இழக்கும் அபாயத்தில் பணிமனைகளில் நின்று கொண்டிருப்பதற்கு மோசமான நிர்வாகமே காரணம்!

— M.K.Stalin (@mkstalin) September 25, 2018
கட்டணத்தை உயர்த்த துடிக்கும் அரசு, 448 பேருந்துகளை இயக்காமல் இருப்பது ஏன்?