Skip to main content

அப்போலோவில் துரைமுருகன் அனுமதி!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

 

dmk leader duraimurugan admit in chennai apollo hospital



திமுக கட்சியின் பொருளாளர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி. உடல் சோர்வு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். 
 

சார்ந்த செய்திகள்