திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொ- மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அனைவரும் இதில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் கூறியுள்ளது.