ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவாளர்கள் அணிகள் இணைப்பு தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மாஃபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.