Skip to main content

துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு



துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்களில் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்து உள்ளது. துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் உள்ளன.காற்றாலை மின் உற்பத்தி, கிடைப்பதால் முதல் மற்றும் இரண்டாவது யூனிட்கள் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் 3 வது யூனிட்டில் கொதிகலன் பழுதால் தற்போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது 4 மற்றும் 5வது யூனிட்கள் மட்டுமே செயல்படுகின்றன. இதனால் 3யூனிட்டுகளில் இருந்து கிடைக்கவேண்டிய 630 யூனிட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்