பெரம்பலூரில் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்
பெரம்பலூர் தனியார் கல்லூரி மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் வகுப்புகள் புறக்கணித்து புதிய பேருந்து நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றுள்ளனர்.
மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் இந்த ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.
எஸ்.பி.சேகர்