1... உக்கடம் முனிசிபாலிட்டி
2.. பொன்விழா நகர்
3.. ஜேகே கார்டன்
4. ஜி எம் நகர்
5.. உக்கடம் பைபாஸ்
6.. உக்கடம் வின்சன்ட் ரோடு
7.. கரும்புக்கடை
8... ஆத்துப்பாலம்
9.. குறிச்சி பிரிவு
10.. குனியமுத்தூர்
11. காக்கா சாவடி
12.. சுந்தராபுரம்
13. போத்தனூர்
14. நஞ்சுண்டாபுரம்
15. டவுன்ஹால்
16. மரக்கடை
17.. பூ மார்க்கெட்
18.. சாய்பாபா கோயில்
19.. கவுண்டம்பாளையம்
20.. துடியலூர்
21.. அவிநாசி ரோடு
22.. பீளமேடு
23. கோவை புத்தூர்
24.. சுண்டக்காமுத்தூர்
25.. பெரியாஸ்பத்திரி
26.. சுங்கம் ரவுண்டானா
27... ராமநாதபுரம்
28... சிங்கநல்லூர்
29.. வாளையார்
30.. காரமடை
31.. ஆர்எஸ் புரம்
32.. காந்தி பார்க்
33.. இடையர்பாளையம்
34. செட்டிபாளையம்
ஆகிய இடங்களில் நாளை முதல் செக்போஸ்ட் போடப்படும் என்று கோவை கமிஷனரின் உத்தரவு அமலுக்கு வருகிறது. காலை 6 மணி முதல் 12 மணி வரை வெளியே காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் வாங்குவர் மட்டும் வெளியே வர வேண்டும் என்று உத்தரவு. அப்படி விதியை மீறினால் கொண்டு வரும் வாகனங்களைப் பறிமுதல் செய்யப்படும் என கோவை காவல்துறை அறிவிப்பு கொடுத்து இருக்கிறது.