Published on 04/08/2020 | Edited on 04/08/2020
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 829 பணியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வு நடைபெற்றது. 2019 செப்டம்பரில் நடந்த யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியாகியிருந்தது.
வெளியான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் ஏழாம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.