Skip to main content

சி.பா.ஆதித்தனார் திருவுருவச் சிலை அகற்றம்: எடப்பாடிக்கு ஸ்டாலின் கண்டனம்

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
சி.பா.ஆதித்தனார் திருவுருவச் சிலை அகற்றம்: எடப்பாடிக்கு ஸ்டாலின் கண்டனம்

சி.பா.ஆதித்தனார் திருவுருவச் சிலையை அகற்றியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். 
 
மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில், சென்னை எழும்பூரில் இருந்த "தமிழர் தந்தை"  சி.பா.ஆதித்தனார் அவர்களின் திருவுருவச் சிலையை அகற்றியுள்ள எடப்பாடி  பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சட்டப் பேரவை தலைவராக பணியாற்றிய அவரது பொன்  விழா ஆண்டில் இந்த அராஜகத்தை செய்து அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையை அவமதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. உடனடியாக திரு சி.பா. ஆதித்தனார் சிலையை அங்கே மீண்டும் நிறுவ வேண்டும். தமிழுணர்வுடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளா

சார்ந்த செய்திகள்