Skip to main content

அனுமதியின்றி நிலவேம்பு கசாயம் விநியோகம்: சுதீஸ் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
அனுமதியின்றி நிலவேம்பு கசாயம் விநியோகம்:
சுதீஸ் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அனுமதியின்றி நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ததாக தே.மு.தி.க மாநில துணை செயலாளர் சுதீஸ் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று தே.மு.தி.க சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அனுமதியின்றி நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்தது, அனுமதியின்றி காந்தி மார்க்கெட் பகுதியில் கூடியது என 4 பிரிவுகளில் தே.மு.தி.க மாநில துணை செயலாளர் சுதீஸ் மீது திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

- ஜெ.டி.ஆர்

சார்ந்த செய்திகள்