சென்னை பெரியார் திடலில்
நாளை தந்தை பெரியாரின் 139-ம் பிறந்த நாள் விழா
செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள்! தந்தை பெரியார் அவர்களின் 139ஆம் ஆண்டு பிறந்த நாளை தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கொண்டாட இருக்கிறார்கள்.
சென்னையில் பெரியார் திடலில், பிறந்த நாள் விழா, மகளிர் கருத்தரங்கமாக கொண்டாடப்படவிருக்கிறது.
17.9.2017 ஞாயிறு காலை 11 மணியளவில் மகளிர் கருத்தரங்கம்
வரவேற்புரை : பொறியாளர் ச.இன்பக்கனி
செயலாளர், வடசென்னை மாவட்ட மகளிரணி
தலைமை : வழக்குரைஞர் அ.அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்
முன்னிலை: க.பார்வதி, கு.தங்கமணி, ஆ.வீரமர்த்தினி,
சி.வெற்றிச்செல்வி, கனகா, இறைவி, வளர்மதி,
பூவை செல்வி, பசும்பொன், நாகவள்ளி, மரகதமணி, ராணி, இளையராணி, ஆனந்தி, நூர்ஜஹான், சுமதி
தொடக்கவுரை டாக்டர் உல்ரிகே நிக்லஸ்
பேராசிரியர், கொலோன் பல்கலைக் கழகம், ஜெர்மனி.
தலைவர், பெரியார் பன்னாட்டு மய்யம், ஜெர்மனி கிளை.
கருத்துரை : நாட்டை விட்டு விரட்டுவோம்...
? கல்வியைப் பறிக்கும் ‘நீட்’ (NEET) டை -
திருமிகு. விஜயதாரணி (காங்கிரஸ் MLA)
? மக்களைக் கொல்லும் மதவெறியை -
தோழர் பாலபாரதி (CPM - ExMLA)
? ஜாதி ஆணவக் கொலையை -
தோழர் ஓவியா, (நிறுவனர், புதிய குரல்)
? சமூக அநீதியை -
மானமிகு V.K.R.பெரியார் செல்வி
நிறைவுரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
நன்றியுரை: பொன்னேரி செல்வி,
மகளிர் பாசறை செயலாளர், கும்மிடிபூண்டி