சென்னை: மின் கசிவால் தீ: வீட்டில் இருந்த பொருட்கள் நாசமாகின (படங்கள்)
Published on 16/08/2017 | Edited on 16/08/2017
சென்னை: மின் கசிவால் தீ: வீட்டில் இருந்த பொருட்கள் நாசமாகின
சென்னை அமைந்தகரை எம்.எம். காலனியில் உள்ள மூன்று அடுக்கு மாடியில் இன்று காலை மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.