



Published on 31/08/2020 | Edited on 31/08/2020
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 29-ம் தேதி துவங்கியதை தொடர்ந்து, சென்னை அடையாறில் அமைந்துள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்தின் 48- வது ஆண்டு விழாவும் கொடியேற்றத்துடன் துவங்கியது.