உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. திமுக மாநிலங்களவை எம்.பி ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த கேவியட் மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, யாரேனும் வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.