Skip to main content

சாதி, மதத்தை வைத்து ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய தடை - ஆணையத்தின் முடிவை ஏற்றது நீதிமன்றம்

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

 

நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் காரணமாக தமிழகத்தில் அரசியல் தேர்தல் களம் சூடுபிடித்து இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. 

 

election

 

தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது சாதி, மதம் வைத்து அரசியல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும் மேலும் வெறுப்புணர்வை தூண்டும் அரசியல் தலைவர்களின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

 

 

சார்ந்த செய்திகள்