மதுரையில் அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டம்
மதுரை ஒபுளா படித்துறையில் அதிமுக சார்பில் பகுதி செயலாளர் முத்து இருனாண்டி, சண்முக வள்ளி முன்னிலையில் சிறப்பு பேச்சாளர் அமைச்சர் செல்லூர் ராஜீ பேசுகயில் பிரிந்தோம் இனைந்தோம் இது தான் சரித்திரம் மதுரை எம்.ஜி.ஆர் எக்கு கோட்டை ஸ்டாலின் செயல் தலைவராக மட்டுமே இருக்க முடியும் கோட்டையை பிடிக்க முடியாது. அதிமுக முதன் முதலில் மதுரையில் தான் ஆரம்பிக்கப்பட்டது 1 ரூபாய் இட்லி திட்டத்தை தமிழகத்தில் அறிமுகபடுத்தியது அதிமுகதான் பெண்களுக்கு 50% சதவீகிதமாகமாற்ற இருக்கிறோம். இது உங்களுடைய அரசு உங்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறோம். வறட்சி காக நிவாரணம் தந்தது நம் நாடு மட்டும் தான் கல்வித் துறையில் ஒரு புரட்சி உருவாகி இருக்கிறது.
குழந்தை பாதுகாப்பு திட்டம் புதிதாக அறிவிப்போம் வரும் நவம்பர் மாதத்தில் இருந்து அரசாங்க பள்ளியில் 3 சீருடைகள் வருகின்ற ஆண்டில் அறிமுகபடுத்த உள்ளோம். தனியாருக்கு இணையாக இருக்கும் அரசு பள்ளிபடிக்கும் மாணவருக்கு வேலை கட்டாயம் உண்டு. தரமான பாடங்களை மாற்றி தொலைநோக்கு சிந்தனை சுமாட்கிளாஸ் ஏழை இல்லாத தமிழ் நாட்டை நாங்கள் உருவாக்கி காட்டுவோம். எதிர்காலத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது. செல்லூர் ராஜீ_ அழகிரி இப்போது இருந்திருந்தால் எங்களுக்கு குடைச்சல் கொடுத்து இருப்பார் நாங்கள் பா.ஜ.க-யுடன் கூட்டு என்கிறார்கள் நீங்கள் சோனியாவுடன் 5 ஆண்டு குடும்ப அரசியல் பண்ணவில்லையா எல்லா பிரச்சனைக்கு இந்த திமுகதான் காரணம் என்றார்.
-ஷாகுல்