Published on 07/03/2020 | Edited on 07/03/2020
கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக கறிக்கோழி விலை 32 ரூபாயாக சரிந்துள்ளது. கடந்த 3 நாட்களில் கறிக்கோழி விலை கிலோவுக்கு 29 ரூபாய் குறைந்துள்ளது என தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பண்ணையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதி காரணமாக கறிக்கோழி விலை குறைந்து வந்த நிலையில், தற்போது கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக தற்பொழுது கறிக்கோழி விலை மேலும் கடும் விலை சரிவை சந்தித்துள்ளது.