Skip to main content

சென்னையில் ஆட்டோ ரேஸில் ஒருவர் உயிரிழப்பு!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

சென்னையில் ஆட்டோ ரேஸால் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

auto race in incident

 

சென்னை போரூர் அருகே தாம்பரம்-மதுரவாயல் சாலையில் சிலர் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டபோது வேகமாக சென்ற ஒரு ஆட்டோ கன்டைனர் லாரி மீது மோதியதில் மெக்கானிக் பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.   

 

சார்ந்த செய்திகள்