Skip to main content

ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
aasif briyani


 

சென்னை கிண்டியில் ஆசிஃப் பிரியாணி தயாரிக்கும் இடத்திற்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களை ஏற்று 3 முறை சோதனை செய்தோம். சுகாதாரமற்ற முறையில் பிரியாணி சமைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது, இதைத்தொடர்ந்தே நோட்டீஸ் வழங்கப்பட்டது என உணவுப் பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்