Skip to main content

ஆர்.கே.நகர் - 145 வேட்பு மனுக்கள் தாக்கல்

Published on 05/12/2017 | Edited on 05/12/2017

ஆர்.கே.நகர் - 145 வேட்பு மனுக்கள் தாக்கல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.  

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1 வரை 38 மனுக்களும், இன்று ஒரே நாளில் 107 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 145 மனுக்களை 131 வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்