Skip to main content

நாங்குநேரி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தையில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ்க்கு  ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

nn

 

இந்நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் ரூபி மனோகரனை வேட்பாளராக அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்