



Published on 26/10/2022 | Edited on 26/10/2022
மருது சகோதரர் நினைவு நாளை முன்னிட்டு அவர்களது உருவப்படத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.