Published on 27/12/2018 | Edited on 27/12/2018

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் NLC சுரங்கம் இரண்டின் எதிரே மூன்றாம் சுரங்கம் அமைவதை கண்டித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி, ’எங்களை மீறி, ஒரு பிடி மண்ணையும் என்.எல்.சி. எடுக்க முடியாது’என்று ஆவேசமாக தெரிவித்தார்.

