Published on 18/02/2019 | Edited on 18/02/2019
நாளை பாஜக தேசிய தலைவர் அமித்சா சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தைக்காக அமித்ஷா நாளை சென்னை வர இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
வரும் 22 ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்காக ராமேஸ்வரத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரயிருப்பதாக இருந்த நிலையில் நாளை அமித்ஷா சென்னை வரயிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.