Published on 03/04/2018 | Edited on 03/04/2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.,க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.