Published on 01/04/2019 | Edited on 01/04/2019
பிரபல நடிகரும் , இயக்குனருமான பார்த்திபன் எந்த சின்னத்திற்கு நான் ஆதரவு அளிக்கப்போகிறேன் என்பதை இன்று மாலை 6.00 க்கு வெளியாகும் என நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் படி இன்று மாலை நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து எந்த கட்சிக்கு ஆதரவு என்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரின் டிவிட்டால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவளிக்கப் போகீறாரா? அல்லது திராவிட கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்போகீறாரா ? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
பி. சந்தோஷ் , சேலம் .