Skip to main content

 விலகிய ராஜபக்சே! சிக்கலில் சிறிசேனா!

Published on 11/11/2018 | Edited on 11/11/2018
ர

 

மகிந்த ராஜபக்சே இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகினார்.  சுதந்திர கட்சியில் இருந்து விலகிய அவர் முன்னாள் எம்.பிக்கள் 50 பேருடன் இலங்கை பொதுஜன  முன்னணியில் இணைந்தார்.

 

ராஜபக்சேவின் விலகலால் சுதந்திர கட்சிக்கும்,  சிறிசேனாவுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்